கொரோனா தொற்றால் இன்றைய தினம் மேலும் 09 பேர் பலி!

கொரோனா தொற்றால் இன்றைய தினம் மேலும் 09 பேர் பலி!


இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 09 பேர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

1. கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 57 வயது ஆண்.


2. வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 65 வயது ஆண்.


3. தெமட்டகொட பகுதியை சேர்ந்த 89 வயது ஆண்.


4. கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 48 வயது பெண்.


5. கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 72 வயது ஆண்


6. கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 69 வயது பெண்.


7. வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 76 வயது ஆண்.


8. வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 75 வயது பெண்.


9. கொழும்பு தனியார் வைத்தியசாலையில் 76 வயது பெண்.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post