இன்று மேலும் 05 கொரோனா மரணங்கள்!!! (முழு விபரம்)

இன்று மேலும் 05 கொரோனா மரணங்கள்!!! (முழு விபரம்)

இன்று மொத்தமாக 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளயாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


$ads={2}

 
  1. கொழும்பு 14 இல் வசிக்கும் 83 வயதுடைய பெண். வீட்டிலேயே மரணித்துள்ளார். அதி உயர் குருதி அமுக்கம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
  2. சிலாபத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆண். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் சிலாபம் வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யும் போது உயிர் பிரிந்துள்ளது. அதி உயர் குருதி அமுக்கம்  தீவிரமடைந்ததால் மூளைக்கு செல்லும் குருதி தடைப்பட்டுள்ளது. 
  3. ரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண். இருதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கபடும் போது இறந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி அதி உயர் குருதி அமுக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 
  4. கொழும்பு 13 ஐச் சேர்ந்த 78 வயதுடைய ஆண். வீட்டிலேயே இறந்துள்ளார். கொரோனா தொற்றுடன் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். 
  5. கொழும்பு 13 ஐச் சேர்ந்த ஆண். வீட்டிலே இறந்துள்ளார். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர். 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post