கொழும்பு WTC வர்த்தக மையத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி!

கொழும்பு WTC வர்த்தக மையத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி!


கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) மேற்கு கோபுரம் 32 ஆவது மாடியில் உள்ள Acuity Knowledge Partners Lanka (Pvt) Ltd எனும் நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் இன்று (20) கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட ஊழியர் கடைசியாக 2020 அக்டோபர் 08 அன்று அங்கு இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் PCR பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


$ads={2}
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post