மாவனெல்லையில் அனைத்து முஸ்லிம் வணக்கஸ்தலங்களும் பூட்டு!

மாவனெல்லையில் அனைத்து முஸ்லிம் வணக்கஸ்தலங்களும் பூட்டு!


மாவனெல்லையில் அமைந்துள்ள அனைத்து முஸ்லிம் வணக்கஸ்தலங்களும் மறுஅறிவித்தல் வரும் வரையில் தற்காலிகமாக மூட பள்ளி அறங்காவலர்கள் முடிவெடுத்துள்ளனர்.

மாவனெல்லையில் இனம்காணப்பட்ட வைத்தியர் மற்றும் அவர்களது குடுமத்தினர் அடங்கிய கொரோனா தொற்றாளர்களை இனம்காணப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post