அர்ஜுன ரணதுங்க UNPயின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அர்ஜுன ரணதுங்க UNPயின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்!


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.