வடமேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களுக்கான அறிவித்தல்!

வடமேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களுக்கான அறிவித்தல்!


வடமேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து மேலதிக வகுப்பு கற்பித்தல் நடவடிக்கைகளையும் மீளறிவிப்பு வரும் வரையில் மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவலினை தடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த பணிப்புரையினை வழங்கியுள்ளார்.


கல்வி பொது தராதர பத்திர உயர்தர மாணவர்கள் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து மேலதிக வகுப்புக்களையும் நடத்த வேண்டாம் என வடமேல் மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post