அவதானம்: PCR பரிசோதனை நடத்தும் சீருடை அணிந்து, அதிகாரிகள் போல் கொள்ளை அடித்த கும்பல்!!

அவதானம்: PCR பரிசோதனை நடத்தும் சீருடை அணிந்து, அதிகாரிகள் போல் கொள்ளை அடித்த கும்பல்!!

பொது சுகாதார உத்தியோகத்தர்கள் அணியும் சீருடையுடன் வீடொன்றுக்குள் புகுந்த மூவர் கொரோனா PCR பரிசோதனை செய்வதாக வீட்டாரிடம் தெரிவித்து, அவர்களை தூக்க மாத்திரைகளை குடிக்கச் செய்து வீட்டிலிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

$ads={2}

மஹாவ பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post