இலங்கையில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

இலங்கையில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!


மேலும் 314 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், அதில் 259 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் என்றும் மேலும் 55 பேர் தனிமைப் படுத்தல் மையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


$ads={2}


இதற்கமைய அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,105 ஆக பதிவாகியது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post