எக்ஸ்போ லங்கா நிறுவனத்தில் ஊடுருவியுள்ள கொரோனா!

எக்ஸ்போ லங்கா நிறுவனத்தில் ஊடுருவியுள்ள கொரோனா!


எக்ஸ்போ லங்கா (EXPO LANKA) நிறுவனத்தின் 09 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மேலும் அவர்களுடன் நேரடி தொடர்பினை மேற்கொண்டவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதர சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post