CCTV : பேரூந்தை தவறான பக்கத்தில் முந்திச் செல்ல முயன்றதில் இருவர் படுகாயம்!
Posted by Yazh NewsYN Admin-
ஹோமாகமை சாலையில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் படு காயம் அடைந்துள்ளனர்.
$ads={2}
அதிவேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் இடதுபுறத்தில் இருந்து ஒரு பேருந்தை முந்திச் செல்ல முயன்றதுடன், சாலையின்ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்ததை தொடர்ந்து கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.