வரைவுபடுத்தப்பட்ட 20 ஆம் அரசியலமைப்பில் சபாநாயகர் கையொப்பமிட்டார்!

வரைவுபடுத்தப்பட்ட 20 ஆம் அரசியலமைப்பில் சபாநாயகர் கையொப்பமிட்டார்!


வரைவுக்காக சட்ட வரைவுத் துறைக்கு அனுப்பப்பட்டிருந்த அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் வரைவு, இன்றுநாடாளுமன்றத்திற்கு திரும்பியதை தொடர்ந்து சபாநாயகரினால் கையொப்பமிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.


$ads={2}


அரசியலமைப்பின் 20 வது திருத்தம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post