துமிந்தவின் மனுவிலிருந்து மனோ இராஜினாமா!

துமிந்தவின் மனுவிலிருந்து மனோ இராஜினாமா!


மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரி கையெழுத்திட்டகடிதத்தில் இருந்து இராஜினாமா செய்வதாக தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


$ads={2}

கொழும்பில் நடந்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post