களுத்துரை மாவட்டத்தில் ஒரு கிராமம் தவிர்ந்த ஏனைய கிராமங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

களுத்துரை மாவட்டத்தில் ஒரு கிராமம் தவிர்ந்த ஏனைய கிராமங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த களுத்துரை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பல கிராமங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.


$ads={2}

இருப்பினும், மதுகமை பிரதேச செயலக பிரிவில் உள்ள பதுகம நவ ஜனபதய கிராமத்தில் மட்டும் குறித்த கட்டுப்பாடுகள்நீக்கப்படவில்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post