மூன்று வெவ்வேறு இடங்களில் மூவருக்கு கொரோனா தொற்று!

மூன்று வெவ்வேறு இடங்களில் மூவருக்கு கொரோனா தொற்று!


பேலியகொட மீன் சந்தையின் நுழைவாயில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


$ads={2}

அதேநேரம் களனியில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் முகாமைச் சேர்ந்த வீரர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை வெள்ளவத்தை, கோலிங்வுட் பிளேஸில் வசித்து வந்த இந்தியப் பிரஜையொருவம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post