நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!


நேற்று 74 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின்எணனிக்கை 5244 ஆக உயர்வடைந்தது.

இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்.

– 46 நபர்கள் - மினுவன்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புற்றவர்கள்
– 22 நபர்கள் - தனிமைபடுத்தல் நிலையத்தில்
– 3 நபர்கள் - ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள்
– 2 கடற்படை அதிகாரி
– ஒரு மாலுமி
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post