கத்தாரில் பிரான்ஸ் நாட்டு பொருட்கள் உடனடி அகற்றம்!!

கத்தாரில் பிரான்ஸ் நாட்டு பொருட்கள் உடனடி அகற்றம்!!


பிரான்ஸ் நாட்டில் அரங்கேறி வரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளால் அரேபிய நாடுகள் கொதிப்படைந்து உள்ளன‌.

பிரான்ஸில் உள்ள பல அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையிலான பதாகைகள் தொங்கவிடப்பட்டு உள்ளன.

$ads={2}

பிரான்சின் இந்த இஸ்லாமிய விரோத போக்கிற்கு அனைத்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அரபு நாடுகள் பிரான்ஸ் நாட்டின் உற்பத்திப் பொருட்களை சந்தையிலிருந்து நீக்க ஆரம்பித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post