கம்பஹா மாவட்ட வங்கிகள் நாளை திறக்கப்படவுள்ளன!

கம்பஹா மாவட்ட வங்கிகள் நாளை திறக்கப்படவுள்ளன!


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் நாளை மீண்டும்திறக்கப்படும் என்று கோவிட் 19 பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் அறிவித்துள்ளது.


$ads={2}

அது அந்த மாவட்டத்தில் நாளை ஊரடங்கு உத்தரவை தற்காலிகமாக நீக்குவதை தொடர்ந்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.