ஆடைத்தொழிற்சாலையில் பணி புரியும் இளம் யுவதி திடீர் மரணம்!!

ஆடைத்தொழிற்சாலையில் பணி புரியும் இளம் யுவதி திடீர் மரணம்!!


குருநாகல் பன்னல பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்த 25 வயது யுவதி திடீரென உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்தபோது வயிறு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் குறித்த யுவதி மயக்க நிலைக்கு உள்ளாகியிருக்கின்றார்.


$ads={2}

இதனையடுத்து அவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதிக்கு கடந்த 18ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை.

இந்த நிலையில் அவரது தற்போதைய உடல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த குளியாப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post