பல்கலைக்கழகமாக மாறும் மருத்துவ கல்லூரி தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்!

பல்கலைக்கழகமாக மாறும் மருத்துவ கல்லூரி தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்!


கம்பஹா விக்ரமாராச்சி மருத்துவ கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கமைய, 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் கம்பஹா விக்ரமாராச்சி மருத்துவ கல்லூரி, மருத்துவ பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post