கொரொனா தொற்றாளர் கலந்துகொண்ட திருமண நிகழ்வு; ஹோட்டலுக்கு சீல்!!

கொரொனா தொற்றாளர் கலந்துகொண்ட திருமண நிகழ்வு; ஹோட்டலுக்கு சீல்!!

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கலந்து கொண்ட திருமண நிகழ்வு இடம்பெற்ற ஹோட்டல் ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

பிலியந்தல பகுதியில் அமைந்துள்ள தெல்தர பெரடைஸ் எனும் ஹோட்டலே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமண நிகழ்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அங்கு சென்றுள்ளார்.

$ads={2}

அங்கு கொரோனா நோயாளி இருப்பதாக கிடைத்த தவலுக்கமைய அந்த இடத்திற்கு சென்ற சுகாதார பரிசோதகரின் கடமைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அந்த நபர் செயற்பட்டுள்ளார்.

மேலும், மணமகனின் தந்தையே குறித்த கொரோனா நோயாளி என தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post