குண்டு வெடிப்பில் சர்வதேச கிரிக்கட் நடுவர் பலி!

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் சனிக்கிழமை நடந்த வீதியோர குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் நடுவர்பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி பலியாகியுள்ளார்.

36 வயதான ஷின்வாரி ஐ.சி.சி மற்றும் ஏ.சி.சி சார்பில் சர்வதேச போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார்.

கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள கானிகில் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆளுநரின் வளாகத்திற்கு அருகே சனிக்கிழமைபிற்பகல் கார் வெடிகுண்டு வெடிப்பில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு மற்றும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நங்கர்ஹார் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார், மேலும் சில துப்பாக்கிதாரிகள் மாவட்டஆளுநரின் வளாகத்திற்குள் நுழைய எத்தனித்தவர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாகவும் கூறினார்.

$ads={2}

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post