நீர்கொழும்பு – பெரியமுல்லையில் சகல மஸ்ஜித்களும் பூட்டு!

நீர்கொழும்பு – பெரியமுல்லையில் சகல மஸ்ஜித்களும் பூட்டு!


நீர்கொழும்பு சூப்பர் மார்க்கெட் கடைத் தொகுதியில் ஆடை விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.


மேலும், நீர்கொழும்பு பெரியமுல்லையில் உள்ள சகல மஸ்ஜித்’களும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக பெரியமுல்லை பெரியபள்ளிவாயல் பேஷ் இமாம் தெரிவித்தார்.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post