ஹைட்ராமனி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி!!

ஹைட்ராமனி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி!!


ஹோமகம, கஹதுடுவயில் அமைந்திருக்கும் ஹைட்ராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு பணியாளர் ஒருவர்கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்க்காகியிருப்பதாக கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம்அறிவித்துள்ளது.


$ads={2}

குறித்த கொரோனா தொற்றாளர் அக்டோபர் 03 ஆம் திகதி மினுவங்கொடயில் நடைபெற்ற திருமண வைபமொன்றிற்கு கலந்துகொண்டார் என்பது தெரிய வந்துள்ளது.

குறித்த பணியாளர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 200 பி.சி.ஆர் சோதனைகள்இன்று ஆடை தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post