Homeaccident திடீரென தீப்பற்றிய பஸ்!!! byYazh News —October 18, 2020 0 கொழும்பு ஆமர்வீதி பகுதியில் பஸ் ஒன்றில் ஏற்பட்ட திடீர் என ஏற்பட்ட தீ பரவலினால், பஸ் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.$ads={2}இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஆர்மர் வீதி பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் பஸ் வண்டியில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்கான காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.