உயர்தர பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா உறுதி!!

உயர்தர பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா உறுதி!!


மத்துகம சி.டப்ளியு. டப்ளியு. கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தின் உயர் தர பரீட்சை மண்டப நிலைய உதவிப் பொறுப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


$ads={2}

இதனையடுத்து, நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட 8 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாக மத்துகம வலயக் கல்விப் பணிப்பாளர் லால் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர்களுக்காக புதிய பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை நிலையம் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தொடர்ந்தும் பரீட்சைகளை நடாத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post