சற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது!!

சற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது!!

முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6 நாட்களாக தலைமறைவாகி இருந்த நிலையில், இன்று (19) கொழும்பு - தெஹிவளை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

$ads={2}

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.