ஊரடங்கு அனுமதிபத்திரங்கள் பொலிஸ் நிலையங்களில் வழங்கப்படமாட்டாது!

ஊரடங்கு அனுமதிபத்திரங்கள் பொலிஸ் நிலையங்களில் வழங்கப்படமாட்டாது!


மேல் மாகாணத்தில் தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், உள்ளூர் பொலிஸ் நிலையங்ளினால் ஊரடங்கு உத்தரவு வழங்குவதற்கு அதிகாரம் இல்லை.

ஊரடங்கு அனுமதிபத்திரங்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தினால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படுவதாக பொலிஸ்தலைமையகம் அறிவித்துள்ளது.


$ads={2}

பொலிஸ் தலைமையகத்தின்படி, பிரதேச செயலகங்கள் மூலம் பொருட்கள் போக்குவரத்திற்கான ஊரடங்கு அனுமதிப்பத்திரம்வழங்கப்பட்டு வருகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post