பியகம பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்!!!!

பியகம பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்!!!!


பியகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரி (OIC) திடீர் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார்.

குறித்த OIC உத்தியோகபூர்வ கடமைகளை முடித்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு திரும்பும் போதே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


$ads={2}

நேற்று மாலை 06.30 மணியளவில் திடீர் நோயால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி கிரிபத்கொடை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.

இறந்த 51 வயதான பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி மாரடைப்பால் இறந்துவிட்டதாக பொலிஸார் நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post