இலங்கை அரசு விடுத்துள்ள மேலுமொரு அறிவிப்பு!

இலங்கை அரசு விடுத்துள்ள மேலுமொரு அறிவிப்பு!

தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் கீழுள்ள அனைத்து மிருகக்காட்சி சாலைகளையும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சீ.பி. ரத்னாயக தெரிவித்துள்ளார்.


$ads={2}


எவ்வாறாயினும், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேசிய பூங்காக்களுக்கு வருகைத் தருவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post