நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு எதிராக தனிமைபடுத்தல் சட்ட நடவடிக்கை!

நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு எதிராக தனிமைபடுத்தல் சட்ட நடவடிக்கை!


நாட்டின் கொரோனா பரவல் நிலைமை குறித்து மேலதிக அறிவிப்பு வரும் வரை நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம்என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


$ads={2}

அவ்வாறு வருபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு படையினருக்குஅறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இன்று (29) ஊடகங்களுக்கு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன என்றும், தற்போதைய தொற்றுநோயை எதிர்கொண்டுநாட்டைப் பாதுகாக்க அரசாங்கத்தின் சுகாதார மற்றும் பாதுகாப்புத் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என்றும் மாவட்டசெயலாளர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post