பேராயர் மால்கம் ரஞ்சித்தின் பெயரை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்ட பெண் கைது!

பேராயர் மால்கம் ரஞ்சித்தின் பெயரை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்ட பெண் கைது!


பேராயர் மால்கம் ரஞ்சித் பெயரை குறிப்பிட்டு மத முறுகளை ஏற்படுத்தவம் வகையில் காணொளிகளை வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணை இன்று (18) பிற்பகல் கொழும்பு - பத்தரமுல்லை பகுதியில் வைத்து CIDயினர்  கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகத் தொடர்பாளர் DIG அஜித் ரோஹன தெரிவித்தார்.

$ads={2}

சந்தேகநபர் 43 வயதான பத்தரமுல்ல பகுதியை சேர்ந்தவர் என இனம்காணப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபரை நாளை கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post