இலங்கையில் மேலும் 39 பேர் தொற்றுக்கு உறுதி! முழு விபரம் உள்ளே..

இலங்கையில் மேலும் 39 பேர் தொற்றுக்கு உறுதி! முழு விபரம் உள்ளே..


இலங்கையில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இப்படி அடையாளம் காணப்பட்டவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் மையங்களின் இருப்பவர்கள் எனவும், மேலும் 26 பேர் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் மினுவங்கொட கொத்தணியில் இதுவரையில் 2,075 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post