ஐ.தே.க தேசியப்பட்டியல் ஆசனம் ருவானுக்கு?

ஐ.தே.க தேசியப்பட்டியல் ஆசனம் ருவானுக்கு?


ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரே தேசிய பட்டியல் ஆசனத்திற்கு துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


வருங்கால ஐ.தே.க தலைவர் ருவன் விஜேவர்தன கட்சியின் ஒரே தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை வகிக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளார்.


$ads={2}


இதுதொடர்பில் இன்னும் கட்சி செயற்குழுவின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் அடுத்த செயற்குழு கூட்டத்தில் அது அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post