குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!

குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!


கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழமையான தினசரி நடவடிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வருகை தரும் பொது மக்களுக்கு புதிய வழிகாட்டி விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.


$ads={2}


இதற்கமைய கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்டு பிராந்திய அலுவலகங்களினூடாக நிறைவேற்றிக்கொள்ளுமாறு திணைக்களத்தின் கட்டுபாட்டு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post