பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை!

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை!

2021ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் உரிமங்களை புதுப்பித்தல் மறு அறிவித்தல் வரையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

$ads={2}

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

நாட்டினுள் நிலவும் கொரொனா தொற்று நிலைமை காரணமாக பாதுகாப்பு அமைச்சில் சேவைகளை பெற்றுக் கொள்ள வரும் பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post