ஊரடங்கு அமுலில் இருக்கும் பகுதிகளில் எட்டப்பட்ட தீர்மானம்!

ஊரடங்கு அமுலில் இருக்கும் பகுதிகளில் எட்டப்பட்ட தீர்மானம்!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் பெற்றோல் நிரப்பும் நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}


இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 62 பெற்றோல் நிரப்பும் நிலைங்களையும், கம்பஹா மாவட்டத்தில் 68 நிலையங்களையும் களுத்துறை மாவட்டத்தில் 27 நிலையங்களையும் இவ்வாறு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post