தற்காலிகமாக மூடப்பட்ட கோட்டை பொலிஸ் நிலையம் வழமைக்கு திரும்பியது!

தற்காலிகமாக மூடப்பட்ட கோட்டை பொலிஸ் நிலையம் வழமைக்கு திரும்பியது!


கொரோனா வைரஸால் தொற்றுக்கு பொலிஸ் அதிகாரியொருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்தகொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளது.


$ads={2}

கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இன்று காலை 9.00 மணி முதல் குறித்த பொலிஸ் நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியொருவர் இனங்காணப்பட்டதால் கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று (20) பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்டது மற்றும் பிற அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post