மேலும் மூன்று கிராமங்கள் முற்றாக முடக்கம்!

மேலும் மூன்று கிராமங்கள் முற்றாக முடக்கம்!

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெனிஹிமுல்ல, பெரலாந்தவத்த மற்றும் ஹெலகந்தன ஆகிய கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இன்று (15) காலை முதல் மேற்குறித்த கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.

$ads={2}

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரியும் ஊழியயர்கள் பெருமளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை அடுத்து அந்த தொழிலாளர்களுடன் நெருங்கி பழகியவர்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளளாகி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கிராமங்களில் உள்ள 500 பேருக்கு இன்று PCR பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post