இன்று இரவு வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி!

இன்று இரவு வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி!

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளடங்கிய வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த வர்த்தமானி இன்றிரவு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post