இனி காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை - இலங்கையில் முதல் ட்ரைவ்-த்ரூ பரிசோதனை மையம் அறிமுகம்!

இனி காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை - இலங்கையில் முதல் ட்ரைவ்-த்ரூ பரிசோதனை மையம் அறிமுகம்!


கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒரு புதிய டிரைவ்-த்ரூ பி.சி.ஆர் சோதனை வசதியை நிறுவியுள்ளது, மருத்துவமனைஅல்லது கிளினிக்கிற்குச் செல்லாமல் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

கொழும்பில் அமைந்திருக்கும் நவலோக மருத்துவமனையே இப்புதிய சேவையை நிறுவியுள்ளது. பி.சி.ஆர் சோதனைகளுக்குஉட்படுத்த விரும்புபவர்கள், முன்கூட்டியே தங்களுக்கான நேரத்தினை ஒதுக்கி குறித்த பரிசோதனையை தங்கள் வாகனத்திலிருந்தே செய்துகொள்ளலாம்.


$ads={2}

அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளினால் வழங்கும் பி.சி.ஆர் சோதனைகளின் மாறுபட்ட விலைகள் குறித்து இப்போதுசுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் குறித்த சோதனைக்கு அதிகபட்சமாக ரூ. 6000 மாத்திரமே அறவிட முடியும் எனவும், ஆனால் பலர் தனியார்மருத்துவமனைகள் தற்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக கட்டணம் வசூலிக்கிந்தாகவும் சுகாதார அமைச்சுதெரிவித்துள்ளது.

பி.சி.ஆர் சோதனைக்காக தனியார் மருத்துவமனைகள் ரூ. 8,000 - 15,000 அறவிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post