மேலும் 414 நபர்களுக்கு கொரோனா தொற்று!

மேலும் 414 நபர்களுக்கு கொரோனா தொற்று!


இலங்கையில் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 62 பேருக்கும் மற்றும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 352 பேருக்கும் இவ்வாறு கொரோனா ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


$ads={2}

அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6145 ஆக அதிகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post