குருநாகல் மல்லவபிட்டிய பகுதியில் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று!

குருநாகல் மல்லவபிட்டிய பகுதியில் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று!


குருநாகல் மல்லவபிட்டிய பகுதியில் இயங்கும் பல மீன் கடைகளின் 8 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மீன் விற்பனை நிலையங்களின் 58 ஊழியர்களின் PCR பரிசோதனை அறிக்கைகளின்படி, 08 ஊழியர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

$ads={2}

இந்த மீன் விற்பனை நிலையங்களுக்குத் தேவையான மீன்கள் பேலியகொடை மீன் சந்தையில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும்,

இதன் விளைவாக ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post