அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான சுற்றறிக்கை வெளியானது!

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான சுற்றறிக்கை வெளியானது!

மேல் மாகாணத்தில் கொரொனா தாக்கத்தில் வீறியத்தை கருத்தில் கொண்டு, அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை பார்க்கும் விசேட சுற்றறிக்கை ஒன்று சற்றுமுன் வெளியானது.

இதனை ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

$ads={2}

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post