கலுபோவில மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா உறுதி - பலர் அச்சத்தில்

கலுபோவில மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா உறுதி - பலர் அச்சத்தில்


கலுபோவில மருத்துவமனையின் ஊழியர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 15 ஆம் திகதி மருத்துவமனைக்கு வேலைக்கு வந்த ஊழியருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, பி.சி.ஆர்சோதனயிலிருந்து கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டதாக மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்.


$ads={2}

குறித்த கொரோனா தொற்றாளர் தெஹிவலையைச் சேர்த்ந்தவராவார்.

கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்புடைய மருத்துவமனையின் 16 ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள்நடத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post