மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சில ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
$ads={2}
சமீபத்தில் கண்டறியப்பட்ட மினுவன்கொடை கொத்தணியுடன் இணைக்கப்பட்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்களேஇவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோயாளிகள் தற்போது அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.