பொலிஸ் சான்றுப்படுத்தல் விண்ணங்களை ஏற்றுக்கொள்ளும் அலுவலகம் பூட்டு!

பொலிஸ் சான்றுப்படுத்தல் விண்ணங்களை ஏற்றுக்கொள்ளும் அலுவலகம் பூட்டு!

கொரோனா பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக கொழும்பு வொல்கட் மாவத்தையில் அமைந்துள்ள பிரதி பொலிஸ் மா அலுவலகத்தில் இயங்கிய பொலிஸ் சான்றுப்படுத்தல் விண்ணப்பங்களை (Police Clearance Application) ஏற்றுக்கொள்ளும் அலுவலகம் மூடப்படவுள்ளது.


அதன்படி, நாளை (07) முதல் மறுஅறிவித்தல் வரும்வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post