தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்! –அஜித் ரோஹன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்! –அஜித் ரோஹன


வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் பட்சத்தில் அவர்களது சொத்துக்கள் முடக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு முன்னால் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பொலிஸாரின் விசேட உத்தரவு அடங்கிய ஸ்டிக்கர் இன்று (27) முதல் காட்சிக்கு வைக்கப்படும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


$ads={2}


இந்நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட சட்ட விதிமுறைகளை மீறினால் அவர்களின் அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் முடக்கப்படும் என அஜித் ரோஹன ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.