மேல் மாகாணத்தில் மேலும் 3 இடங்களுக்கு ஊரடங்கு!!

மேல் மாகாணத்தில் மேலும் 3 இடங்களுக்கு ஊரடங்கு!!

சற்றுமுன்னர் இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மொறட்டுவை, பாணந்துறை, மற்றும் ஹோமாகம பொலிஸ் பிரிவுகளில் தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

$ads={2}

இன்று இப்பகுதிகளில் கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் கெசல்வத்தை சந்தை பகுதி இன்று தனிமைபடுத்தப்பட்டது. 


குறித்த சந்தையில் மீனவர் ஒருவர் கொரொஇனா தொற்றுக்கு இலக்காகியிருந்தார். 


தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளிலிருந்து 12 நபர்கள் இனங்காணபப்ட்டனர். 


இது வரை இலங்கையில் 67 பொலிஸ் பிரிவுகள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன. 
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post