முடக்கப்பட்ட பகுதிகள் அத்தியவசிய தேவைகளுக்காக பகுதி நேரம் திறக்கப்படும் தினங்கள் தொடர்பான தகவல் !!!

முடக்கப்பட்ட பகுதிகள் அத்தியவசிய தேவைகளுக்காக பகுதி நேரம் திறக்கப்படும் தினங்கள் தொடர்பான தகவல் !!!

அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக முடக்கப்பட பகுதிகளில் காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரையில் வாரத்திற்கு இரு நாட்கள் அத்தியவசிய உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

$ads={2}

கம்பஹா மாவட்டம்
திங்கள் மற்றும் வியாழன்

கொழும்பு மாவட்டம்
செவ்வாய் மற்றும் வெள்ளி

களுத்தரை மாவட்டம்
திங்கள் மற்றும் வியாழன்

குருணாகல் மாவட்டம்
செவ்வாய் மற்றும் வெள்ளிகருத்து தெரிவிக்க..

Previous Post Next Post