இலங்கையில் மேலும் பலர் தொற்றுக்கு உறுதி!

இலங்கையில் மேலும் பலர் தொற்றுக்கு உறுதி!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 261 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


$ads={2}


24 பேர் தனிமைப்படுத்தல் இருந்தவர்கள் என்பதோடு, பேலியகொட மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடயை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 237 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post